இன்றைய பார்வை

உலகின் செய்திகள். உங்கள் மொழியில்.

இலங்கை மற்றும் உலகச் செய்திகளைச் சுருக்கமாக அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் மொழியில்தமிழ்
கடைசியாகச் சேகரிக்கப்பட்டது அக். 19, 00:00
CRICKET / CRICKETDATA

கிரிக்கெட் ஸ்கோர்

இலங்கை மற்றும் உலகெங்கும் நடைபெறும் போட்டிகள்

Cricbuzz திறக்கவும்
ஸ்கோர் ஏற்றப்படுகிறது…

CricketData · ஒவ்வொரு 30 வினாடிகளுக்கும் புதுப்பிக்கப்படும். ஸ்கோர் தாமதமாகலாம்.

மும்பையில் பிரபல நடிகரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு - காவல்துறை கூறியது என்ன?
© BBC News தமிழ்
கவனத்தில் / அண்மையவை

மும்பையில் பிரபல நடிகரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு - காவல்துறை கூறியது என்ன?

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மாலை, பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்தில் அவரது ஓட்டுநர் காயமடைந்தார்.

மேலும் செய்திகள்

65 செய்திகள்
சாதகமற்ற சூழலிலும் சவால்களை தாண்டி அவகாடோ சாகுபடியில் சாதித்த விவசாயி
© BBC News தமிழ்
அண்மையவை

சாதகமற்ற சூழலிலும் சவால்களை தாண்டி அவகாடோ சாகுபடியில் சாதித்த விவசாயி

ஆந்திராவின் கடப்பாவை சேர்ந்த வரதராஜ் என்பவர் அவகாடோ விவசாயத்தில் அசத்தி வருகிறார்.

BBC News தமிழ்
முழுச் செய்தியை வாசிக்க
சென்னைக்கு அதி கனமழை எச்சரிக்கை வாபஸ் - வானிலை மையம் கூறியது என்ன?
© BBC News தமிழ்
அண்மையவை

சென்னைக்கு அதி கனமழை எச்சரிக்கை வாபஸ் - வானிலை மையம் கூறியது என்ன?

சென்னைக்கு இன்று விடுக்கப்பட்டிருந்த அதி கனமழை எச்சரிக்கை (ரெட் அலர்ட்) வாபஸ் பெறப்பட்டு கனமழைக்கான எச்சரிக்கை (மஞ்சள் அலர்ட்) விடுக்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

BBC News தமிழ்
முழுச் செய்தியை வாசிக்க
குழந்தைகளிடம் நீங்கள் கவனிக்காமல் தவறவிட வாய்ப்புள்ள 4 புற்றுநோய் அறிகுறிகள்
© BBC News தமிழ்
அண்மையவை

குழந்தைகளிடம் நீங்கள் கவனிக்காமல் தவறவிட வாய்ப்புள்ள 4 புற்றுநோய் அறிகுறிகள்

புற்றுநோய் அரிதானதாக இருந்தாலும், பிரிட்டனில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நோயால் ஏற்படும் மரணங்களுக்கு இதுவே முக்கியக் காரணமாக உள்ளது.

BBC News தமிழ்
முழுச் செய்தியை வாசிக்க
கடைகள் சூறை, கட்டடங்கள் தீக்கிரை: பிரான்ஸை உலுக்கும் மாணவர் போராட்டம்
© BBC News தமிழ்
அண்மையவை

கடைகள் சூறை, கட்டடங்கள் தீக்கிரை: பிரான்ஸை உலுக்கும் மாணவர் போராட்டம்

பிரான்ஸில் பள்ளிகளில் நிலவும் பிரச்னைகள் மற்றும் வாழ்க்கைச் செலவின உயர்வுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. என்ன நடக்கிறது?

BBC News தமிழ்
முழுச் செய்தியை வாசிக்க
இந்தியா, சீனாவை ஓரணியில் திரட்ட முயலும் நேபாளம் - எதற்காக தெரியுமா?
© BBC News தமிழ்
அண்மையவை

இந்தியா, சீனாவை ஓரணியில் திரட்ட முயலும் நேபாளம் - எதற்காக தெரியுமா?

பொதுவான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, பிராந்தியப் போட்டியாளர்களான இந்தியா, சீனா ஆகிய நாடுகளையும் நேபாளத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நேபாள பிரதமர் பலேந்திர ஷாவின் லட்சியத் திட்டம் அதிக கவனத்தை ஈர்த்தது.

BBC News தமிழ்
முழுச் செய்தியை வாசிக்க
'புவிக்கு ஒரு நியாயம், ஷமிக்கு ஒரு நியாயமா?' - இந்திய அணித்தேர்வு குறித்து கேள்வி எழுப்பும் நிபுணர்கள்
© BBC News தமிழ்
அண்மையவை

'புவிக்கு ஒரு நியாயம், ஷமிக்கு ஒரு நியாயமா?' - இந்திய அணித்தேர்வு குறித்து கேள்வி எழுப்பும் நிபுணர்கள்

நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறாதது பேசுபொருளாக மாறியுள்ளது. இதன் பின்னணி என்ன?

BBC News தமிழ்
முழுச் செய்தியை வாசிக்க
GOOGLE NEWS /

Google News இல் மேலும் செய்திகள்

மேலும் பல வெளியீட்டாளர்களின் செய்திகளைத் தேடுங்கள். முடிவுகள் Google News இல் திறக்கும்.

Google News ஐத் திறக்க
LANKARELAY

பல மூலங்கள். தெளிவான பார்வை.

சுயாதீன செய்தித் தொகுப்பு. மூலச் செய்திகள் அவற்றின் வெளியீட்டாளர்களுக்குச் சொந்தமானவை.

செய்தி மூலங்கள்